Tamil Dictionary 🔍

நொடித்தல்

notithal


சொல்லுதல் : சொடக்குதல் ; இங்கிதத்தாலழைத்தல் ; கோள்சொல்லுதல் ; பழித்தல் ; அழித்தல் ; காண்க : நொடிசொல்லுதல் : கட்டுக்குலைதல் ; நடக்கும்போது கால் சிறிது வளைதல் ; ஒடித்தல் ; உறுப்பாட்டுதல் ; பால் முதலியன சுரத்தல் ; இழப்படைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடித்தல். Tinn. Caus. of நொடி To break; நடக்கும்போது கால் சிறிது வளைதல். கால் நொடித்துக்கொண்டது. 6. To bend slightly, as the legs in walking; கட்டுக்குலைதல். பத்திரம் ḷ சக்கரம் நொடிக்கும். (w.) 5. To break, snap, as a wheel; நஷ்டமடைதல். வியாபாரம் நொடித்துப்போயிற்று. 4. To break down completely, as a concern; பால் முதலியன சுரத்தல், பால் இன்னும் நொடிக்கவில்லை (J.) 3. To collect, as milk in the udder of a cow; உறுப்பாட்டுதல். இறால் நொடிக்கிறது போலநொடிக்கிறான். (w.) 2. To gesticulate, use action, in speaking; நொடித்தாங்கு (கலித். 89). 1. See அழித்தல். (பிங்.) நோக்காது நோக்கி நொடித்தன்றே (சி. போ. 1, 4).-intr. 6. cf. nud. To destroy, annihilate, reduce to primitive elements or atoms; பழித்தல், தாயுந்தமரு நொடிக்கின்றார் (அருட்பா, iii, ஆற்றாக்காத. 11). 5. To make unfavourable aḷusions; to usē sarcasm; மனத்தாங்கல் உண்டாம்படிக் கோள் சொல்லுதல். (w.) 4. [T. nodutcu.] To insinuate so as to stir up ill-will; இங்கிதத்தா லழைத்தல். நெஞ்சைத் தன்பக்கலிலே நொடித்துக் கொண்டு (ஈடு, 5, 3, 7). 3. To call by signs; சொடக்குதல். நொடிப்பதோ ரளவில் (திவ். திருமாலை, 43). 2. To snap, as with the thumb and the middle tinger; சொல்லுதல். (திவா.) 1. [T. nodiugui. K nudi.] To say, tell, speak, declare;

Tamil Lexicon


noṭi-,
11 v. [M. noṭikka.] tr.
1. [T. nodiugui. K nudi.] To say, tell, speak, declare;
சொல்லுதல். (திவா.)

2. To snap, as with the thumb and the middle tinger;
சொடக்குதல். நொடிப்பதோ ரளவில் (திவ். திருமாலை, 43).

3. To call by signs;
இங்கிதத்தா லழைத்தல். நெஞ்சைத் தன்பக்கலிலே நொடித்துக் கொண்டு (ஈடு, 5, 3, 7).

4. [T. nodutcu.] To insinuate so as to stir up ill-will;
மனத்தாங்கல் உண்டாம்படிக் கோள் சொல்லுதல். (w.)

5. To make unfavourable aḷusions; to usē sarcasm;
பழித்தல், தாயுந்தமரு நொடிக்கின்றார் (அருட்பா, iii, ஆற்றாக்காத. 11).

6. cf. nud. To destroy, annihilate, reduce to primitive elements or atoms;
அழித்தல். (பிங்.) நோக்காது நோக்கி நொடித்தன்றே (சி. போ. 1, 4).-intr.

1. See
நொடித்தாங்கு (கலித். 89).

2. To gesticulate, use action, in speaking;
உறுப்பாட்டுதல். இறால் நொடிக்கிறது போலநொடிக்கிறான். (w.)

3. To collect, as milk in the udder of a cow;
பால் முதலியன சுரத்தல், பால் இன்னும் நொடிக்கவில்லை (J.)

4. To break down completely, as a concern;
நஷ்டமடைதல். வியாபாரம் நொடித்துப்போயிற்று.

5. To break, snap, as a wheel;
கட்டுக்குலைதல். பத்திரம் ḷ சக்கரம் நொடிக்கும். (w.)

6. To bend slightly, as the legs in walking;
நடக்கும்போது கால் சிறிது வளைதல். கால் நொடித்துக்கொண்டது.

noṭi-,
11 vr. tr.
Caus. of நொடி To break;
ஒடித்தல். Tinn.

DSAL


நொடித்தல் - ஒப்புமை - Similar