நெடித்தல்
netithal
பொழுது நீட்டித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொழுது நீட்டித்தல். நெடியாதளிமின் (சிலப். 16, 21). To make delay;
Tamil Lexicon
neṭi-,
11 v. intr. நெடு-மை.
To make delay;
பொழுது நீட்டித்தல். நெடியாதளிமின் (சிலப். 16, 21).
DSAL