Tamil Dictionary 🔍

கைநொடித்தல்

kainotithal


கைவிரலால் ஒலி உண்டாக்குதல் ; செல்வநிலைமை கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வ நிலைமைகெடுதல். செட்டியார் கைநொடித்துப் போனார். Loc/ 2. To be reduced in circumstances; to become poor, destitute; கைவிரலால் ஒலியுண்டக்குதல். 1. To snap the fingers;

Tamil Lexicon


kai-noṭi,
v. intr. ஈid. +.
1. To snap the fingers;
கைவிரலால் ஒலியுண்டக்குதல்.

2. To be reduced in circumstances; to become poor, destitute;
செல்வ நிலைமைகெடுதல். செட்டியார் கைநொடித்துப் போனார். Loc/

DSAL


கைநொடித்தல் - ஒப்புமை - Similar