Tamil Dictionary 🔍

நீடித்தல்

neetithal


நீளுதல் ; நிலைநிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீளுதல். ஆயுசு நீடிக்கிறது. 1. To lengthen time, distance, etc.; நிலைநிற்றல். (W.) 2. To endure, last; to be permanent;

Tamil Lexicon


நெடுகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


niṭi-
11 v. intr. நீடு-.
1. To lengthen time, distance, etc.;
நீளுதல். ஆயுசு நீடிக்கிறது.

2. To endure, last; to be permanent;
நிலைநிற்றல். (W.)

DSAL


நீடித்தல் - ஒப்புமை - Similar