நொதித்தல்
nothithal
கொப்புளித்தல் ; புளித்த மா முதலியன பொங்குதல் ; ஈரமாதல் ; நீர் முதலியவற்றில் ஊறிப்போதல் ; நுரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீக்கட்டுதல் (W.) 2. To fester, suppurate; நீர் முதலியவற்றில் ஊறிப்போதல். (W.) 4. To be soaked; to be macerated; நுரைத்தல். (W.) 5. To foam, froth, spume, sparkle, as spirituous liquors; புளித்தமா முதலியன பொங்குதல். (W.) 1. To ferment, effervesce, turn sour, as liquid-food; to bubble up slowly, as water over a gentle fire; ஈரமாதல். Loc. 3. To be damp;
Tamil Lexicon
noti-,
11 v. intr.
1. To ferment, effervesce, turn sour, as liquid-food; to bubble up slowly, as water over a gentle fire;
புளித்தமா முதலியன பொங்குதல். (W.)
2. To fester, suppurate;
சீக்கட்டுதல் (W.)
3. To be damp;
ஈரமாதல். Loc.
4. To be soaked; to be macerated;
நீர் முதலியவற்றில் ஊறிப்போதல். (W.)
5. To foam, froth, spume, sparkle, as spirituous liquors;
நுரைத்தல். (W.)
DSAL