Tamil Dictionary 🔍

நொடுத்தல்

noduthal


விற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விற்றல். மீனொடுத்து நெற்குவைஇ (புறநா.343). To sell;

Tamil Lexicon


noṭu-,
11 v. tr.
To sell;
விற்றல். மீனொடுத்து நெற்குவைஇ (புறநா.343).

DSAL


நொடுத்தல் - ஒப்புமை - Similar