Tamil Dictionary 🔍

நடவுதல்

nadavuthal


செலுத்துதல் ; செயல் நடத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலுத்துதல் கணையினை நடவி (விநகபு.80, 704). 1. To cause to go, drive, lead on, conduct, discharge; காயநடத்துதல். 2. To manage, administer, direct, transcat, perform;

Tamil Lexicon


naṭavu-,
5 v. tr. Caus. of நட-. [T. K. nadupu, Tu. nadapāvuni.]
1. To cause to go, drive, lead on, conduct, discharge;
செலுத்துதல் கணையினை நடவி (விநகபு.80, 704).

2. To manage, administer, direct, transcat, perform;
காயநடத்துதல்.

DSAL


நடவுதல் - ஒப்புமை - Similar