Tamil Dictionary 🔍

தேடுதல்

thaeduthal


ஆராய்தல் ; துருவிநாடுதல் ; சம்பாதித்தல் ; விசாரித்தல் ; ஒம்புதல் ; முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எத்தனித்தல். கோயிலுக்கு எழுந்தருளத்தேட (குருபரம்.511). To seek, try, as to do a thing; பராமரித்தல் அவனை ஒருவருந் தேடுவாரில்லை.---intr. 3. To take care of, cherish, foster, provide for; சம்பாதித்தல் பாடுபட்டுத் தேடி (நல்வழி.22). 2. To acquire, earn, procure; துருவிநாடுதல் தேடினே னாடிக்கண்டேன் (தேவா.1189, 3). 1. To seek, search for, enquire after;

Tamil Lexicon


tēṭu-,
5 v. [M. tēṭuka.]
1. To seek, search for, enquire after;
துருவிநாடுதல் தேடினே னாடிக்கண்டேன் (தேவா.1189, 3).

2. To acquire, earn, procure;
சம்பாதித்தல் பாடுபட்டுத் தேடி (நல்வழி.22).

3. To take care of, cherish, foster, provide for;
பராமரித்தல் அவனை ஒருவருந் தேடுவாரில்லை.---intr.

To seek, try, as to do a thing;
எத்தனித்தல். கோயிலுக்கு எழுந்தருளத்தேட (குருபரம்.511).

DSAL


தேடுதல் - ஒப்புமை - Similar