நேரிடுதல்
naeriduthal
நிகழ்தல் ; எதிர்ப்படுதல் ; கைகூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகூடுதல் . (W.) 3. To succeed, prove successful, come to hand ; நீண்டா மதகரிமுன்னேரிட்டு (கொண்டால்விடு.374). 2. See நேர்1-, 4. . 1. See நேர்1-,3.
Tamil Lexicon
nēr-iṭu-,
v. intr. நேர்1- +.
1. See நேர்1-,3.
.
2. See நேர்1-, 4.
நீண்டா மதகரிமுன்னேரிட்டு (கொண்டால்விடு.374).
3. To succeed, prove successful, come to hand ;
கைகூடுதல் . (W.)
DSAL