Tamil Dictionary 🔍

நேர்படுதல்

naerpaduthal


சந்தித்தல் ; நன்கு பயிலுதல் ; நிகழ்தல் ; ஏற்புடையதாதல் ; வாய்த்தல் ; காணப்படுதல் ; எதிர்ப்படுதல் ; உடன்படுதல் ; நட்புக் கொள்ளுதல் ; ஒழுங்குபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்குபடுதல். ஒன்றொடொன்று நேர்படாம லோடு நாய்கள் (பெரியபு. கண்ணப். 69). 7. To be in order; நன்குபயிலுதல். இவை பத்தும் நேர்பட்டார் (திவ். திருவாய். 8, 9, 11).-intr. 2. [T. nērutcu.] To learn well; சம்பவித்தல். 1. To occur; சந்தித்தல். (W.) 1. To meet; to be in conjunction with, as planets; ஏற்புடையதாதல். நேர்பட்ட தமிழ் மாலை (திவ். திருவாய். 8, 9, 11). 2. To be appropriate, worthy; வாய்த்தல்; கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு (திருவாச. 40, 9). 3. To fall in one`s way; காணப்படுதல். நேர்ப்பட்ட நிரை மூவுலகுக்கும் (திவ். திருவாய். 8, 9, 11). 4. To appear; எதிர்ப்படுதல். வஞ்சிநேர்பட்ட காலையில் (தனிப்பா. i, 146, 46). 5. To come in front, meet; சினேகமாதல். (W.) 6. To be in harmony or on good terms;

Tamil Lexicon


nēr-paṭu-,
v. நேர்+. tr.
1. To meet; to be in conjunction with, as planets;
சந்தித்தல். (W.)

2. [T. nērutcu.] To learn well;
நன்குபயிலுதல். இவை பத்தும் நேர்பட்டார் (திவ். திருவாய். 8, 9, 11).-intr.

1. To occur;
சம்பவித்தல்.

2. To be appropriate, worthy;
ஏற்புடையதாதல். நேர்பட்ட தமிழ் மாலை (திவ். திருவாய். 8, 9, 11).

3. To fall in one`s way;
வாய்த்தல்; கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு (திருவாச. 40, 9).

4. To appear;
காணப்படுதல். நேர்ப்பட்ட நிரை மூவுலகுக்கும் (திவ். திருவாய். 8, 9, 11).

5. To come in front, meet;
எதிர்ப்படுதல். வஞ்சிநேர்பட்ட காலையில் (தனிப்பா. i, 146, 46).

6. To be in harmony or on good terms;
சினேகமாதல். (W.)

7. To be in order;
ஒழுங்குபடுதல். ஒன்றொடொன்று நேர்படாம லோடு நாய்கள் (பெரியபு. கண்ணப். 69).

DSAL


நேர்படுதல் - ஒப்புமை - Similar