Tamil Dictionary 🔍

நுதல்

nuthal


சொல் ; நெற்றி ; புருவம் ; தலை ; மேலிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலை . குடுமி களைந்த நுதல் (புறநா. 77). 3. Head, skull; சொல் (w.) Word; நெற்றி. தன்னைக் கொண்டெ னன்னுத னீவியும் (நற். 28). 1, [T. nuduru, K. nosal, M. nutal, Tu. nesalu.] Forehead; மேலிடம். தாமரை வாம்பணைந்ததனுதற் கிடந்த வார்செந்நெல் (சீவக. 1442). 4. Top, upper part; புருவம். (பிங்.) 2. Eyebrow;

Tamil Lexicon


s. forehead, நெற்றி; 2. eye-brow. புருவம்; 3. a word, சொல். நுதலணி, an ornament for the forehead of a woman. நுதற்கண்ணன், கண்ணுதல், Siva, as having an eye in the forehead.

J.P. Fabricius Dictionary


, [nutl] ''s.'' Forehead, நெற்றி. ''[probably from Sa. Nit'hala.]'' 2. Eye-brow, புருவம், (சது.) 3. A word, சொல். (நிக.)

Miron Winslow


nutal,
n. நுதல்-.
Word;
சொல் (w.)

nutal
n. niṭala.
1, [T. nuduru, K. nosal, M. nutal, Tu. nesalu.] Forehead;
நெற்றி. தன்னைக் கொண்டெ னன்னுத னீவியும் (நற். 28).

2. Eyebrow;
புருவம். (பிங்.)

3. Head, skull;
தலை . குடுமி களைந்த நுதல் (புறநா. 77).

4. Top, upper part;
மேலிடம். தாமரை வாம்பணைந்ததனுதற் கிடந்த வார்செந்நெல் (சீவக. 1442).

nutal-,
5 v. tr.
1. To denote; to mean, intend;
கருதுதல். பல்லவை நுதலிய வகர விறுபெயர் (தொல். எழுத். 174).

2. To speak, tell;
கூறுதல். நூற்குள் நுதலிய பொருளல்லனவற்றை அதற்குத் தந்துரைத்தலின் தந்துரை (நன். 1, சங்கா.).

3. To bring into being, create;
தோற்றுவித்தல். தேவுபல நுதலி (திவ்.இயற். திருவாசி. 4).

DSAL


நுதல் - ஒப்புமை - Similar