Tamil Dictionary 🔍

நெடி

neti


சிள்வண்டு ; மிளகாய் முதலியன கமறல் ; காரம் ; தீநாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரம். Loc. 3. Strong pungent smell; மிளகாய் முதலியன கமறல். Madr. 2. Pungent odour causing a choking sensation, as of fried chillies; துர்நாற்றம். (W.) 4. Stench; சிள்வண்டு நெடிபடு கானத்து (பு. வெ. 1, 3). 1. Cricket;

Tamil Lexicon


s. the pungent odour from chillies etc, when parched; 2. a kind of cricket, சிள்வண்டு. எனக்கு நெடி ஏறுகிறது, I am suffocated with pungent odour.

J.P. Fabricius Dictionary


, [neṭi] ''s.'' A kind of cricket, சிள்வண்டு. 2. The pungent odor from chillies, small capsicum, when parched, மிளகாயின்காரம். 3. Stench, நாற்றம். ''(c.)''

Miron Winslow


neṭi,
n.
1. Cricket;
சிள்வண்டு நெடிபடு கானத்து (பு. வெ. 1, 3).

2. Pungent odour causing a choking sensation, as of fried chillies;
மிளகாய் முதலியன கமறல். Madr.

3. Strong pungent smell;
காரம். Loc.

4. Stench;
துர்நாற்றம். (W.)

DSAL


நெடி - ஒப்புமை - Similar