Tamil Dictionary 🔍

நெறி

neri


வழி ; சமயம் ; வளைவு ; சுருள் ; விதி ; ஒழுக்கம் ; செய்யுள்நடை ; குலம் ; வழிவகை ; ஆளுகை ; குதிரை முதலியவற்றின் நடை ; வீடுபேறு ; கோயில் ; தாழ்ப்பாள் ; கண் மண்டைக்குழி ; புறவிதழ் ஒடிக்கை ; காண்க : நெறிக்கட்டி ; மனநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லொழுக்கம். 6. [K. M. neṟi.] Path of virtue, righteousness; செய்யுணடை. எய்திய நெறி (தண்டி. 12). 7. Style of poetic composition; வரிசை. (W.) 8. Order, row, series; குலம். மதிநெறி மாதை வேட்பான் (திருவாலவா. 4, 24). 9. Line, lineage; உபாயம். நெறிகாட்டி நீக்குதியோ (திவ். இயற். பெரியதி. 6). 10. Method; means; மனநிலை. (W.) 11. State of mind, temper; ஆளுகை. குடபுல வரசர்கணெறிசெய்து (திருவிளை. அன்னக்குழி. 20). 12. Rule, sovereignty; குதிரை முதலியவற்றின் நடை. நெறியைந்து மோங்க (திருவாலவா. 28, 34). 13. Pace, as of a horse; முந்தி. (அக. நி.) 14. Salvation; கோயில். (யாழ். அக.) 15. Temple; தாழ்ப்பாள். (கட்டட. நாமா.) 1. Bolt, staple; . 2. See நெறிக்கட்டி. (W.) கண்மண்டைக்குழி. (W.) 3. Temples; புறவிதழொடிக்கை. முழுநெறிப் பகைத்தழை (அகநா. 156). 4. Stripping flower of its calyx; வழி. கல்வரையு முண்டா நெறி (நாலடி, 154). 3. [M. neṟi.] Way, road, path; சுருள். குறு நெறிக்கொண்ட கூந்தல் (பெரும்பாண். 162). 2. Curliness of hair; சமயம். (கம்பரா. கோலங். 12). 4. Religion; நெறிக்கட்டி. Colloq. Inflammation of the gland; விதி. நாஅல் வேத நெறிதிரியினும் (புறநா. 2). (பிங்.) 5. Precept., rule, principle; வளைவு. நெறிகொள் வரிக்குடர் (புறநா. 160). 1. [K. M. neṟi.] Bend, curve, turning, as of a road;

Tamil Lexicon


s. the temples; 2. swelling on the hip, under the arm etc. (caused by a boil or wound), சுளுக்கு; 3. way, the way of virtue, மார்க்கம்; 4. rule, system, ஒழுங்கு; 5. justice, equity, நீதி; 6. row, order, line, series வரிசை. நெறியிலே பட்டது, he got a knock on the temples, it hit him on the temples or on a glandular swelling. நெறிகட்ட, to swell as the glands of the neck etc. நெறிகெட்டவன், -கேடன், -இல்லாதவன், an immoral man. நெறிதப்ப, -தவற, to deviate from propriety. நெறிப்படி, adv. according to method rule. நெறிமான், நெறியுள்ளவன், a man of probity, a just man.

J.P. Fabricius Dictionary


, [neṟi] ''s.'' Swelling of the kernels, under the chin, or in the arm pits, &c., சுளுக்கு. 2. Temples, கண்மண்டைக்குழி. 3. Way, road, path, வழி. 4. Moral way, way of virtue, or religion, நீதிமார்க்கம். 5. Rectitude, pro priety, morality, honesty, truth, chastity, யதார்த்தம். 6. Justice, equity, righteousness, நீதி. 7. Method, means, expedient, manner, விதம். 8. Rule, system, செவ்வை. 9. Row, order, line, series, வரிசை. 1. State of mind, spirit, temper, குணம். 11. ''[prov.]'' Commencement of each coat of the plan tain trunk from the bottom, வாழைப்பட்டை யினடி. ''(c.)'' நெறியிலேபட்டுவிட்டது. It hit him on his temples, or on a glandular swelling. அவன்ஒருநெறியிலேநிற்கிறதில்லை. He is an unprincipled man.

Miron Winslow


neṟi,
n. நெறி 1 -.
1. [K. M. neṟi.] Bend, curve, turning, as of a road;
வளைவு. நெறிகொள் வரிக்குடர் (புறநா. 160).

2. Curliness of hair;
சுருள். குறு நெறிக்கொண்ட கூந்தல் (பெரும்பாண். 162).

3. [M. neṟi.] Way, road, path;
வழி. கல்வரையு முண்டா நெறி (நாலடி, 154).

4. Religion;
சமயம். (கம்பரா. கோலங். 12).

5. Precept., rule, principle;
விதி. நாஅல் வேத நெறிதிரியினும் (புறநா. 2). (பிங்.)

6. [K. M. neṟi.] Path of virtue, righteousness;
நல்லொழுக்கம்.

7. Style of poetic composition;
செய்யுணடை. எய்திய நெறி (தண்டி. 12).

8. Order, row, series;
வரிசை. (W.)

9. Line, lineage;
குலம். மதிநெறி மாதை வேட்பான் (திருவாலவா. 4, 24).

10. Method; means;
உபாயம். நெறிகாட்டி நீக்குதியோ (திவ். இயற். பெரியதி. 6).

11. State of mind, temper;
மனநிலை. (W.)

12. Rule, sovereignty;
ஆளுகை. குடபுல வரசர்கணெறிசெய்து (திருவிளை. அன்னக்குழி. 20).

13. Pace, as of a horse;
குதிரை முதலியவற்றின் நடை. நெறியைந்து மோங்க (திருவாலவா. 28, 34).

14. Salvation;
முந்தி. (அக. நி.)

15. Temple;
கோயில். (யாழ். அக.)

neṟi,
n. நெறி 2 -.
1. Bolt, staple;
தாழ்ப்பாள். (கட்டட. நாமா.)

2. See நெறிக்கட்டி. (W.)
.

3. Temples;
கண்மண்டைக்குழி. (W.)

4. Stripping flower of its calyx;
புறவிதழொடிக்கை. முழுநெறிப் பகைத்தழை (அகநா. 156).

neṟi,
n. cf. நெரி.
Inflammation of the gland;
நெறிக்கட்டி. Colloq.

DSAL


நெறி - ஒப்புமை - Similar