Tamil Dictionary 🔍

நெரி

neri


நெரிவு ; சேலையின் கொய்சகம் ; புண் புறப்பாடு முதலியவற்றால் கைகால் சந்துகளில் உண்டாகும் புடைப்பு ; சுரசுரப்பு ; நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாதிவகை. 2. Debility, adynamia; சொரசொரப்பு. நெரிபுறத்தடற்றுவாளும் (சீவக. 2517). 3. Roughness; புண்புறப்பாடு முதலியவற்றால் கைகாற் சந்துகளில் உண்டாம் புடைப்பு. 1. [T. neri.] Temporary swelling in joints due to boil, etc.; சீலையின் கொய்சகம். (யாழ். அக) 2. [T. neri.] Close and short plaits of cloth in wearing; நெரிவு. 1. Crack bruise, samsh;

Tamil Lexicon


II. v. i. crack, break, தகரு; 2. be broken, உடை; 3. be mashed, bruised or crushed, நசுங்கு; 4. be pressed squeezed, நெருங்கு. நெரிவு, நெரிசல், v. n. a fracture, fissure, cracking pressing.

J.P. Fabricius Dictionary


, [neri] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To crack, to be fractured as a bone, &c. தகர. 2. To be broken as crockery, உடைய. 3. To be mashed, நசுங்க. 4. To be bruised, நொறுங்க. 5. To be crushed, as vegetables, முறிய. 6. To be pressed, to be squeezed, நெருங்க. 7. To incline, to droop, சாய. எலும்புநெரியஅடித்தான். He beat him so as to break his bones. அதுநெரிந்திருக்கிறது.....It is cracked or burised.

Miron Winslow


neri,
n. நெரி 1 -.
1. Crack bruise, samsh;
நெரிவு.

2. [T. neri.] Close and short plaits of cloth in wearing;
சீலையின் கொய்சகம். (யாழ். அக)

3. Roughness;
சொரசொரப்பு. நெரிபுறத்தடற்றுவாளும் (சீவக. 2517).

neri,
n. cf. நெறி.
1. [T. neri.] Temporary swelling in joints due to boil, etc.;
புண்புறப்பாடு முதலியவற்றால் கைகாற் சந்துகளில் உண்டாம் புடைப்பு.

2. Debility, adynamia;
வியாதிவகை.

DSAL


நெரி - ஒப்புமை - Similar