Tamil Dictionary 🔍

நெதி

nethi


செல்வம் ; முத்து ; தியானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்து. நெதிசொரி சங்க மேந்தி (சூளா. அரசி. 308). 2. Pearl; தியானம். தப்பாம னெதிபண்ண (தத்துவப்.262). Meditation; செல்வம். விழுநெதி பெறினும் (நீற். 16). 1. Treasure, riches;

Tamil Lexicon


neti.
n. nidhi.
1. Treasure, riches;
செல்வம். விழுநெதி பெறினும் (நீற். 16).

2. Pearl;
முத்து. நெதிசொரி சங்க மேந்தி (சூளா. அரசி. 308).

neti,
n. nididhyāsana.
Meditation;
தியானம். தப்பாம னெதிபண்ண (தத்துவப்.262).

DSAL


நெதி - ஒப்புமை - Similar