Tamil Dictionary 🔍

நெளிவு

nelivu


வளைவு ; வருத்தம் ; இணங்குகை ; கைவிரல்மோதிரம் ; செருக்கு ; காண்க : நெளிவுசுளிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தம். நெளிவுண்டாக் கருதாதே (தேவா. 29, 3) 2. Shffering; இணங்குகை. 3. Bending, yielding; . 4. See நெளிவுசுளிவு, 1. Loc. . 5. See நெளி. Tinn. வளைகை. 1. Crawling, writhing; கர்வம். Pride;

Tamil Lexicon


வளைவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Crawling, writhing, flexture, &c., ''as the verb.''

Miron Winslow


neḷivu,
n. நெளி 1 -.
1. Crawling, writhing;
வளைகை.

2. Shffering;
வருத்தம். நெளிவுண்டாக் கருதாதே (தேவா. 29, 3)

3. Bending, yielding;
இணங்குகை.

4. See நெளிவுசுளிவு, 1. Loc.
.

5. See நெளி. Tinn.
.

neḷivu,
n. நெளி 2 -.
Pride;
கர்வம்.

DSAL


நெளிவு - ஒப்புமை - Similar