நெற்செய்தல்
netrseithal
நெற்பயிரிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்பயிரிடுதல். நெற்செய்யப் புற்றேய்ந்தாற்போல (பழ. 53) To cultivate paddy;
Tamil Lexicon
neṟ-cey-,
v. intr. id. +.
To cultivate paddy;
நெற்பயிரிடுதல். நெற்செய்யப் புற்றேய்ந்தாற்போல (பழ. 53)
DSAL