நெறிசெய்தல்
neriseithal
ஆளுதல் ; நல்வழிப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆளுதல். குடபுல வரசர்க ணெறி செய்து (திருவிளை, அன்னக்குழி. 20). 2. To reign, sway; நல்வழிப்படுத்துதல். நெறிசெய் தருளி . . . என்னை (திருவாச. 13, 8). 1. To lead in righteous path;
Tamil Lexicon
neṟi-cey-,
v. tr. id. +.
1. To lead in righteous path;
நல்வழிப்படுத்துதல். நெறிசெய் தருளி . . . என்னை (திருவாச. 13, 8).
2. To reign, sway;
ஆளுதல். குடபுல வரசர்க ணெறி செய்து (திருவிளை, அன்னக்குழி. 20).
DSAL