Tamil Dictionary 🔍

தற்செய்தல்

thatrseithal


பலித்தல். வியாபாரம் அவனுக்குத் தற்செய்யவில்லை. (J.) 2. To be advantageous, profitable; தன்னைப்பெருக்குதல். வகையறிந்து தற்செய்து தற்காப்ப (குறள், 878). 3. To make one's position strong; தானே இயலுதல். (J.) 1. To occur in natural course; to prosper by providence;

Tamil Lexicon


taṟ-cey-,
v. intr. id. +.
1. To occur in natural course; to prosper by providence;
தானே இயலுதல். (J.)

2. To be advantageous, profitable;
பலித்தல். வியாபாரம் அவனுக்குத் தற்செய்யவில்லை. (J.)

3. To make one's position strong;
தன்னைப்பெருக்குதல். வகையறிந்து தற்செய்து தற்காப்ப (குறள், 878).

DSAL


தற்செய்தல் - ஒப்புமை - Similar