Tamil Dictionary 🔍

நற்செய்தி

natrseithi


நல்ல செய்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லசமாசாரம். (W.) Good tidings, happy event ;

Tamil Lexicon


சுகசெய்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Joyful tidings. உன்செய்திஎன்ன. What do you want? or how do you get on? இருக்கட்டுஞ்செய்திசொல்லுகிறேன். Never mind; I give you notice.

Miron Winslow


naṟ-ceyti
n. id. +.
Good tidings, happy event ;
நல்லசமாசாரம். (W.)

DSAL


நற்செய்தி - ஒப்புமை - Similar