நாட்செய்தல்
naatseithal
நல்ல வேளையில் செயலில் இறங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்வேளையிற் காரியஞ்தொடங்குதல். மொய்யமர் நாட்செய்தி (சீவக. 448). To enter on a work or business on an auspicious day;
Tamil Lexicon
nāṭ-cey-,
v. intr. id.+.
To enter on a work or business on an auspicious day;
நல்வேளையிற் காரியஞ்தொடங்குதல். மொய்யமர் நாட்செய்தி (சீவக. 448).
DSAL