Tamil Dictionary 🔍

புறஞ்செய்தல்

puranjeithal


உடம்பை அலங்கரித்தல் ; காப்பாற்றுதல் ; வெளியேற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காப்பாற்றுதல். வைகலுமில் புறஞ் செய்தலின் (திரிகடு. 64). 2.To protect, cherish, maintain; உடம்பை அலங்கரித்தல். புறஞ்செயச் சிதைதல். (தொல்.பொ.266). 1.To adorn the body வெளியேற்றுதல். இந்நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் (பாரதி. தேசீய. 47) To extern; to expel;

Tamil Lexicon


puṟanj-cey-
v.tr.id.+.
1.To adorn the body
உடம்பை அலங்கரித்தல். புறஞ்செயச் சிதைதல். (தொல்.பொ.266).

2.To protect, cherish, maintain;
காப்பாற்றுதல். வைகலுமில் புறஞ் செய்தலின் (திரிகடு. 64).

puṟanj-cey-,-
v. tr. id.+.
To extern; to expel;
வெளியேற்றுதல். இந்நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் (பாரதி. தேசீய. 47)

DSAL


புறஞ்செய்தல் - ஒப்புமை - Similar