நாமஞ்செய்தல்
naamanjeithal
பெயரிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேரிடுதல். கொடியிடை தன்னையென் னாமஞ்செய்த நன்னாள் (மணி.7,35). 1. To give name to; நாமகீர்த்தனஞ் செய்தல். (R.) 2. To recite the names of a deity;
Tamil Lexicon
nāmanj-cey-,.
v. tr. id. +.
1. To give name to;
பேரிடுதல். கொடியிடை தன்னையென் னாமஞ்செய்த நன்னாள் (மணி.7,35).
2. To recite the names of a deity;
நாமகீர்த்தனஞ் செய்தல். (R.)
DSAL