நடுச்செய்தல்
naducheithal
நியாயம் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயஞ் செய்தல். திரம தாட்நடுச் செய்யுஞ் செங்கோலினான் (குற்றா.தல மந்தமா.96). To render justice, to decide justly ;
Tamil Lexicon
naṭu-c-cey-,
v. intr. id.+.
To render justice, to decide justly ;
நியாயஞ் செய்தல். திரம தாட்நடுச் செய்யுஞ் செங்கோலினான் (குற்றா.தல மந்தமா.96).
DSAL