நெறிமாறுதல்
nerimaaruthal
வழிதப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிதப்புதல். நொந்து நெறிமாறி வந்த விருந்தும் (திரிகடு. 69). To lose one's way;
Tamil Lexicon
neṟi-māṟu-,
v. intr. நெறி 3 +.
To lose one's way;
வழிதப்புதல். நொந்து நெறிமாறி வந்த விருந்தும் (திரிகடு. 69).
DSAL