Tamil Dictionary 🔍

நெறிதல்

nerithal


மயிர் குழற்சியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர் குழற்சியாதல். நெறிந்தகருங்குழல்மடவாய் (திவ். பெரியாழ். 3, 10, 1). To be wavy, curly, as the hair of a person;

Tamil Lexicon


neṟi-,
4 v. intr.
To be wavy, curly, as the hair of a person;
மயிர் குழற்சியாதல். நெறிந்தகருங்குழல்மடவாய் (திவ். பெரியாழ். 3, 10, 1).

DSAL


நெறிதல் - ஒப்புமை - Similar