Tamil Dictionary 🔍

பரிமாறுதல்

parimaaruthal


மாற்றிக்கொள்ளுதல் ; உணவு படைத்தல் ; நுகர்தல் ; பணிமாறுதல் ; கையாளுதல் ; உட்கொள்ளுதல் ; புணர்தல் ; நடமாடுதல் ; பரவுதல் ; ஒழுகுதல் ; உலாவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடமாடுதல். (J.) 1. To go frequently; to resort, as men or animals; உலாவுதல். (W.) 6. To walk about, as a convalescent person; ஒழுகுதல். Loc. 5. To conduct oneself; புணர்தல். (J.) --tr. 7. To copulate with; உட்கொள்ளுதல். (J.) 6. To partake of, as food or drink; பரவுதல். (W.) 2. To prevail, as epidemic; பணிமாறுதல். துணைக்கவரி பரிமாற (ஞானவா. ல லை.22). 4. To render service by fanning, blowing an instrument, etc.; கையாளுதல். பரிமாறுகிற உடைமை. (W.) 5. To use, as utensil; to handle, as furniture; அனுபவித்தல். ராசபுத்திரன்... நினைத்தபடிக்குப் பரிமாறலாமிறே (ஈடு, 1,2,7). 3. To enjoy; உணவு படைத்தல். செவிவாயா லிசைத்தருந்தப் பரிமாறி (குற்றா. தல. முதனூல். 7). 2. To distribute, serve, as food to guests; மாற்றிக்கொள்ளுதல். 1. To give and take, exchange, interchange; செலாவணியாதல். (W.) 4. To circulate, as money; வியாபித்தல். சிறு விரல்கள் தடவிப்பரிமாற (திவ். பெரியாழ். 3,6,8). 3. To move about;

Tamil Lexicon


parimāṟu-,
5 v. பரி7+. tr.
1. To give and take, exchange, interchange;
மாற்றிக்கொள்ளுதல்.

2. To distribute, serve, as food to guests;
உணவு படைத்தல். செவிவாயா லிசைத்தருந்தப் பரிமாறி (குற்றா. தல. முதனூல். 7).

3. To enjoy;
அனுபவித்தல். ராசபுத்திரன்... நினைத்தபடிக்குப் பரிமாறலாமிறே (ஈடு, 1,2,7).

4. To render service by fanning, blowing an instrument, etc.;
பணிமாறுதல். துணைக்கவரி பரிமாற (ஞானவா. ல¦லை.22).

5. To use, as utensil; to handle, as furniture;
கையாளுதல். பரிமாறுகிற உடைமை. (W.)

6. To partake of, as food or drink;
உட்கொள்ளுதல். (J.)

7. To copulate with;
புணர்தல். (J.) --tr.

1. To go frequently; to resort, as men or animals;
நடமாடுதல். (J.)

2. To prevail, as epidemic;
பரவுதல். (W.)

3. To move about;
வியாபித்தல். சிறு விரல்கள் தடவிப்பரிமாற (திவ். பெரியாழ். 3,6,8).

4. To circulate, as money;
செலாவணியாதல். (W.)

5. To conduct oneself;
ஒழுகுதல். Loc.

6. To walk about, as a convalescent person;
உலாவுதல். (W.)

DSAL


பரிமாறுதல் - ஒப்புமை - Similar