பணிமாறுதல்
panimaaruthal
இரட்டல் ; ஊதுதல் ; தொண்டு செய்தல் ; தொழில்மாறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டு செய்தல். சாமரைகள் பணிமாற (உத்தரரா. இலவண.110) . To render service to a deity or a superior person, as by waving a fan, carrying incense, blowing a trumpet, etc.;
Tamil Lexicon
paṇi-māṟu-,
v. tr. id. +.
To render service to a deity or a superior person, as by waving a fan, carrying incense, blowing a trumpet, etc.;
தொண்டு செய்தல். சாமரைகள் பணிமாற (உத்தரரா. இலவண.110) .
DSAL