மணிமாறுதல்
manimaaruthal
இரத்தினவியாபாரஞ் செய்தல். மணிமாற வந்திடத்தே மாதரசே வரலாமோ (கோவ. க. 96). To trade in gems;
Tamil Lexicon
maṇi-māṟu-
v. intr. id.+.
To trade in gems;
இரத்தினவியாபாரஞ் செய்தல். மணிமாற வந்திடத்தே மாதரசே வரலாமோ (கோவ. க. 96).
DSAL