நணுகுதல்
nanukuthal
கிட்டுதல் ; சார்தல் ; ஒன்றிக் கலத்தல் ; அணுகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமீபித்தல். நானணுகு மம்பொன்குலாத் தில்லை (திருவாச. 40, 6). 1. To approach, draw nigh arrive at; ஒன்றிக்கலத்தல். நம்புமென் சிந்தை நணுகும் வண்ணம் (திருவாச. 40, 6). 2. To become attached to or united with;
Tamil Lexicon
naṇuku-,
5 v. tr.
1. To approach, draw nigh arrive at;
சமீபித்தல். நானணுகு மம்பொன்குலாத் தில்லை (திருவாச. 40, 6).
2. To become attached to or united with;
ஒன்றிக்கலத்தல். நம்புமென் சிந்தை நணுகும் வண்ணம் (திருவாச. 40, 6).
DSAL