Tamil Dictionary 🔍

நெரடுதல்

neraduthal


காண்க : நெருடுதல் ; கடினமாதல் ; தட்டுப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடினமாதல். 1. To be rough, hard; தட்டுப்படுதல். (W.) அந்தப்பாட்டில் இரண்டிடங்கள் நெரடுகின்றன. 2. To be halting;

Tamil Lexicon


neraṭu-,
5 v. tr. See நெருடு-intr.
1. To be rough, hard;
கடினமாதல்.

2. To be halting;
தட்டுப்படுதல். (W.) அந்தப்பாட்டில் இரண்டிடங்கள் நெரடுகின்றன.

DSAL


நெரடுதல் - ஒப்புமை - Similar