நமுகுதல்
namukuthal
குழைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழைதல். இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்கத் துனியிருங் கலவி செய்து (திவ்.திருவாய். 9, 9, 3). To yield under pressure;
Tamil Lexicon
namuku-,
5 v. intr. cf. ஞெமுங்கு-,
To yield under pressure;
குழைதல். இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்கத் துனியிருங் கலவி செய்து (திவ்.திருவாய். 9, 9, 3).
DSAL