Tamil Dictionary 🔍

நெகுதல்

nekuthal


கரைதல் ; உருகுதல் ; மனமிரங்குதல் ; வருந்துதல் ; கழலுதல் ; கெடுதல் ; பொடியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரைதல். 1. To become soft, relaxed, loosened, soaked and ready to break; பொடியாதல். (W.) 7. To be ground well, macerated; கெடுதல். மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது (சீவக. 426). 6. To be ruined, scattered, broken; கழுலுதல். எனவளை நெகவிருந்தேனை (திவ். பெரியதி. 8, 5, 9). 4. To slip off; வருந்துதல். இனிச் செயல் யாவதென வுளநெக்கார் (காஞ்சிப்பு. கயிலா. 30). 5. To suffer; to be distressed; உருகுதல். என்பு நெகப் பிரிந்தோள் (தொல். பொ. 114). 2. To melt; மனமிரங்குதல். 3. To relent, as the heart;

Tamil Lexicon


neku-,
6 v. intr.
1. To become soft, relaxed, loosened, soaked and ready to break;
கரைதல்.

2. To melt;
உருகுதல். என்பு நெகப் பிரிந்தோள் (தொல். பொ. 114).

3. To relent, as the heart;
மனமிரங்குதல்.

4. To slip off;
கழுலுதல். எனவளை நெகவிருந்தேனை (திவ். பெரியதி. 8, 5, 9).

5. To suffer; to be distressed;
வருந்துதல். இனிச் செயல் யாவதென வுளநெக்கார் (காஞ்சிப்பு. கயிலா. 30).

6. To be ruined, scattered, broken;
கெடுதல். மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது (சீவக. 426).

7. To be ground well, macerated;
பொடியாதல். (W.)

DSAL


நெகுதல் - ஒப்புமை - Similar