நெரித்தல்
nerithal
நொறுக்குதல் ; நசுக்குதல் ; நிமிட்டல் ; துன்பம் முதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல் ; கைவிரல்களைச் சுடக்குதல் ; நிலைகெடச்செய்தல் ; திறமையாய் நடத்துதல் ; நெருங்குதல் ; குவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பமுதலியவற்றல் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்தல். கையைக் கையினெரிக்கும் (கம்பரா. நகர்நீங்கு. 11). 4. To break the knuckles, as women in distress; கையால் தானிய முதலியவற்றை நிமிண்டுதல். (W.) 3. To rub or crush with the hand, as ears of grain; நசுங்குதல். கழை நெரித்து வீழ்த்தசாறு (சேதுபு. திருநாட். 78). 2. To crush, press, squeeze; நொறுக்குதல். 1. To break to pieces; கைவிரல்களைக் சுடக்குதல். 5. To creak, as the fingers; குவித்தல். Loc. 9. To crowd together; நெருங்குதல். எரிப்பூம் பழன நெரித்து (புறநா. 249). 8. To approach; சாமர்த்தியமாய் நடத்துதல். (W.) 7. To acquit oneself creditably; நிலைகெடச்செய்தல். (திவா.) 6. To rout;
Tamil Lexicon
neri-,
11 v. tr. Caus. of நெரி-.
1. To break to pieces;
நொறுக்குதல்.
2. To crush, press, squeeze;
நசுங்குதல். கழை நெரித்து வீழ்த்தசாறு (சேதுபு. திருநாட். 78).
3. To rub or crush with the hand, as ears of grain;
கையால் தானிய முதலியவற்றை நிமிண்டுதல். (W.)
4. To break the knuckles, as women in distress;
துன்பமுதலியவற்றல் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்தல். கையைக் கையினெரிக்கும் (கம்பரா. நகர்நீங்கு. 11).
5. To creak, as the fingers;
கைவிரல்களைக் சுடக்குதல்.
6. To rout;
நிலைகெடச்செய்தல். (திவா.)
7. To acquit oneself creditably;
சாமர்த்தியமாய் நடத்துதல். (W.)
8. To approach;
நெருங்குதல். எரிப்பூம் பழன நெரித்து (புறநா. 249).
9. To crowd together;
குவித்தல். Loc.
DSAL