Tamil Dictionary 🔍

நெடுத்தல்

neduthal


காலம் முதலியன நீளுதல் ; மழை முதலியன விடாது தொடர்தல் ; நெட்டையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழை முதலியன விடாது தொடர்தல். 2. To continue, as rain; நெட்டையாதல். 3. To become tall; காலம் முதலியன நீளுதல். 1. To be long, as time;

Tamil Lexicon


neṭu-,
11 v, intr. நெடி-. (J.)
1. To be long, as time;
காலம் முதலியன நீளுதல்.

2. To continue, as rain;
மழை முதலியன விடாது தொடர்தல்.

3. To become tall;
நெட்டையாதல்.

DSAL


நெடுத்தல் - ஒப்புமை - Similar