நெறித்தல்
nerithal
புறவிதழ் ஒடித்தல் ; சினத்தால் புருவத்தை வளைத்தல் ; நிமிர்த்தல் ; கையாற்பிடித்துவிடுதல் ; முறுக்காயிருத்தல் ; மயிர் குழலுதல் ; நோக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயில் குழலுதல். நெறித்திட்டமென் கூழை (திவ். பெரியதி. 10, 6, 8). 2. To curl in ringlets, as hair; முறுக்காயிருத்தல். Loc. 1. To be stiff; கையாற் பிடித்துவிடுதல். (கலித். 32.) -- intr. 4. To press firmly with the hand; நோக்குதல். (நீலகேசி, 53, உரை) To look; நிமிர்த்துதல். Loc. 3. To prick up, as the ears; கோபத்தால் புருவத்தை வளைத்தல். நெறித்த நெற்றியர் (கம்பரா. கரன்வதை. 43). 2. cf. நெரி 2-. To contract, as the brow in anger; புறவிதழொடித்தல். மலர் வாங்கி நெறிந்து (கலித். 76). 1. To strip a flower of its calyx;
Tamil Lexicon
neṟi-,
11 v. tr.
1. To strip a flower of its calyx;
புறவிதழொடித்தல். மலர் வாங்கி நெறிந்து (கலித். 76).
2. cf. நெரி 2-. To contract, as the brow in anger;
கோபத்தால் புருவத்தை வளைத்தல். நெறித்த நெற்றியர் (கம்பரா. கரன்வதை. 43).
3. To prick up, as the ears;
நிமிர்த்துதல். Loc.
4. To press firmly with the hand;
கையாற் பிடித்துவிடுதல். (கலித். 32.) -- intr.
1. To be stiff;
முறுக்காயிருத்தல். Loc.
2. To curl in ringlets, as hair;
மயில் குழலுதல். நெறித்திட்டமென் கூழை (திவ். பெரியதி. 10, 6, 8).
neṟi-,
11 v. tr.
To look;
நோக்குதல். (நீலகேசி, 53, உரை)
DSAL