Tamil Dictionary 🔍

நெருக்குதல்

nerukkuthal


ஆலை , செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல் சுருக்குதல் ; நசுக்குதல் ; வருத்துதல் ; அடர்ந்து தள்ளுதல் ; அமுக்குதல் ; பலவந்தம்பண்ணுதல் ; தாக்குதல் ; விடாப்பிடியாய் இருத்தல் ; உரத்தல் ; செறியச்செய்தல் ; வருத்திக்கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறியச்செய்தல். நெருக்கி யம்முடி நின்றிசைவானவர் (தேவா. 927, 5). 1. To put close; to set thick; ஆலை செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல். நல்ல கரும்பு நெருக்கிச் சாறுதிரட்டி வட்டாகச் செய்த அக்காரமும் (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா. பக். 468.) To press, as in a mill; to crush; உரத்தல். 2. To rage, prevail, as famine; to be severe, as epidemics; to be abundant, as rain; விடாப்பிடியாயிருத்தல். 1. To be frequent; to persevere; தாக்குதல். (W.) -intr. (W.) 9. To attack, assail, assault; பலவந்தம் பண்ணுதல். (W.) 8. To compel, force, coerce; அமுக்குதல். 7. To choke, smother, throttle; வருத்திக் கேட்டல். 6. To urge, importune, solicit earnestly, as a creditor; வருத்துதல். (பு. வெ. 11, பெண்பாற். 8, உரை) 5. To oppress, persecute, distress; நசுக்குதல். (தேவா. 1117, 9.) 4. To squeeze, bruise, mash; சுருக்குதல். 2. To circumscribe, contract; அடர்ந்து தள்ளுதல். மரமுமலையும் . . . சென்று நெருக்கலால் (கம்பரா. முதற்போர். 10.) 3. To press hard, exert pressure upon;

Tamil Lexicon


nerukku-,
5 v. tr. Caus. of நெருங்கு-. [K. nergu.]
1. To put close; to set thick;
செறியச்செய்தல். நெருக்கி யம்முடி நின்றிசைவானவர் (தேவா. 927, 5).

2. To circumscribe, contract;
சுருக்குதல்.

3. To press hard, exert pressure upon;
அடர்ந்து தள்ளுதல். மரமுமலையும் . . . சென்று நெருக்கலால் (கம்பரா. முதற்போர். 10.)

4. To squeeze, bruise, mash;
நசுக்குதல். (தேவா. 1117, 9.)

5. To oppress, persecute, distress;
வருத்துதல். (பு. வெ. 11, பெண்பாற். 8, உரை)

6. To urge, importune, solicit earnestly, as a creditor;
வருத்திக் கேட்டல்.

7. To choke, smother, throttle;
அமுக்குதல்.

8. To compel, force, coerce;
பலவந்தம் பண்ணுதல். (W.)

9. To attack, assail, assault;
தாக்குதல். (W.) -intr. (W.)

1. To be frequent; to persevere;
விடாப்பிடியாயிருத்தல்.

2. To rage, prevail, as famine; to be severe, as epidemics; to be abundant, as rain;
உரத்தல்.

nerukku-,
5 v. tr.
To press, as in a mill; to crush;
ஆலை செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல். நல்ல கரும்பு நெருக்கிச் சாறுதிரட்டி வட்டாகச் செய்த அக்காரமும் (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா. பக். 468.)

DSAL


நெருக்குதல் - ஒப்புமை - Similar