நீணுதல்
neenuthal
நெடுந்தொலைவு செல்லுதல் ;
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெடுந்தூரஞ்செல்லுதல். மாலொடு தண்டாமரையானு நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான் (தேவா.62, 9) To go a long distance;
Tamil Lexicon
niṇu-
5 v. intr. id.
To go a long distance;
நெடுந்தூரஞ்செல்லுதல். மாலொடு தண்டாமரையானு நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான் (தேவா.62, 9)
DSAL