Tamil Dictionary 🔍

நீவுதல்

neevuthal


கைவிடுதல் ; கடத்தல் ; அறுத்தல் ; அழித்தல் ; தடவிக்கொடுத்தல் ; கோதுதல் ; துடைத்தல் ; பரப்புதல் ; பூசுதல் ; தூண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுத்தல். பின்னிய தொடர் நீவி (கலித். 15). 3. To break asunder, as a chain; தூண்டுதல். நீவாத தீபமென (மஸ்தான். 140.) To propel; to raise as the wick of a lamp; தடவிக்கொடுத்தல் தன்னைப் புறம்பழித்து நீவ (கலித். 51). 1. To stroke, rub gently, handle softly ; கோதுதல். பொம்ம லோதி நீவியோனே (குறுந். 379). 2. To smooth by passing the fingers over; துடைத்தல் ஒண்ணுத் னீவுவர் காதலர் (கலித். 4). 3. To wipe off; பரப்புதல். நீவிநித்திலம் பரத்திய ருணக்குவ (பெரியபு. திருக்குறிப். 6). 4. To spread; பூசுதல். நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்து (மதுரைக். 493). 5. To daub, smear; கடத்தல். எந்தை யருங்கடி நீவி (குறிஞ்சிப். 20). 2. To pass beyond, transgress; கைவிடுதல். ஒலிநீவியி னநாரை...இறைகொள்ள (கலித்.126). 1. To cease, discontinue; அழித்தல். (அக. நி.) 4. To destroy;

Tamil Lexicon


nīvu-,
5 v. tr. cf. நீ-.
1. To cease, discontinue;
கைவிடுதல். ஒலிநீவியி னநாரை...இறைகொள்ள (கலித்.126).

2. To pass beyond, transgress;
கடத்தல். எந்தை யருங்கடி நீவி (குறிஞ்சிப். 20).

3. To break asunder, as a chain;
அறுத்தல். பின்னிய தொடர் நீவி (கலித். 15).

4. To destroy;
அழித்தல். (அக. நி.)

nīvu-,
5 v. tr. [K. nīvu,]
1. To stroke, rub gently, handle softly ;
தடவிக்கொடுத்தல் தன்னைப் புறம்பழித்து நீவ (கலித். 51).

2. To smooth by passing the fingers over;
கோதுதல். பொம்ம லோதி நீவியோனே (குறுந். 379).

3. To wipe off;
துடைத்தல் ஒண்ணுத் னீவுவர் காதலர் (கலித். 4).

4. To spread;
பரப்புதல். நீவிநித்திலம் பரத்திய ருணக்குவ (பெரியபு. திருக்குறிப். 6).

5. To daub, smear;
பூசுதல். நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்து (மதுரைக். 493).

nīvu-,
5 v. tr.
To propel; to raise as the wick of a lamp;
தூண்டுதல். நீவாத தீபமென (மஸ்தான். 140.)

DSAL


நீவுதல் - ஒப்புமை - Similar