நீட்டித்தல்
neettithal
நீளச்செய்தல் ; காண்க : நீட்டிப்பேசுதல் ; காலந்தாழ்த்துதல் ; முடித்தல் ; நெடுங்காலம் நிலைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடித்தல். (அக. நி.)--intr நெடுங்காலம் நிலைத்தல். இவ்வுடம்பு நீட்டித்து நிற்குமெனின் (நாலடி, 40) To finish, complete. To be prolonged; to endure long; காலந்தாழ்த்துதல். தீம்பால் பெருகு மளவெல்லா நீட்டித்த காரணமென் (கலித். 83). To delay; . See நீட்டிப்பேசு-. பேச்சை நீட்டிக்கிறான் நீளச்செய்தல். இரும்புக்கம்பியை நீட்டிக்க வேண்டும் To Lengthen;
Tamil Lexicon
niṭṭi-
11 v. tr. Caus. of நீடி-.
To Lengthen;
நீளச்செய்தல். இரும்புக்கம்பியை நீட்டிக்க வேண்டும்
See நீட்டிப்பேசு-. பேச்சை நீட்டிக்கிறான்
.
To delay;
காலந்தாழ்த்துதல். தீம்பால் பெருகு மளவெல்லா நீட்டித்த காரணமென் (கலித். 83).
To finish, complete. To be prolonged; to endure long;
முடித்தல். (அக. நி.)--intr நெடுங்காலம் நிலைத்தல். இவ்வுடம்பு நீட்டித்து நிற்குமெனின் (நாலடி, 40)
DSAL