நீளித்தல்
neelithal
நீளுதல் ; நெடுநாள் இருத்தல் ; தாமதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீளுதல். 1. To be lengthened, extended; தாமதித்தல். 3. To be protracted, delayed; நெடுங்காலமிருத்தல். 2. To be long, as time or life; to be prolonged; to last long, endure;
Tamil Lexicon
nīḷi-,
11 v. intr. நீடி-. [K. nīḷ.] (W.)
1. To be lengthened, extended;
நீளுதல்.
2. To be long, as time or life; to be prolonged; to last long, endure;
நெடுங்காலமிருத்தல்.
3. To be protracted, delayed;
தாமதித்தல்.
DSAL