Tamil Dictionary 🔍

நீட்டுதல்

neettuthal


நீளச்செய்தல் ; முடக்காது நேர் நிறுத்தல் ; நைவேத்தியம் முதலியவை அளித்தல் ; கொடுத்தல் ; செருகுதல் ; நீளப்பேசுதல் ; இசை முதலியவற்றில் காலம் நீட்டித்தல் ; தாமதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமதித்தல் 8. To delay, procrastinate, retard, defer; இசைமுதலியவற்றில் காலநீட்டித்தல் 7. To polong, as a note; நீளப்பேசுதல் 6. To speak at length or too much; செருகுதல்இ குருதிவாள்....புண்ணுணீட்டி (சீவக. 2293) 5. To insert, drive into; கொடுத்தல் பாடிய புலவர்க்குப் பரிசினீட்டின்று (பு வெ. 3, 16 கொளு) 4. To give; நைவேத்திய முதலிய சமர்ப்பித்தல். தளிகை நீட்டினதெல்லாம் (திருவிருத். 33, பக். 204) 3. To offer, as oblations; முடக்காது நேர்நிறுத்துதல். கையை நீட்டினான் 2. To straighten; நீளச்செய்தல் 1. To lengthen, reach forth, extend; to stretch out;

Tamil Lexicon


niṭṭu-
5 v. tr. Caus. of நீள்-.
1. To lengthen, reach forth, extend; to stretch out;
நீளச்செய்தல்

2. To straighten;
முடக்காது நேர்நிறுத்துதல். கையை நீட்டினான்

3. To offer, as oblations;
நைவேத்திய முதலிய சமர்ப்பித்தல். தளிகை நீட்டினதெல்லாம் (திருவிருத். 33, பக். 204)

4. To give;
கொடுத்தல் பாடிய புலவர்க்குப் பரிசினீட்டின்று (பு வெ. 3, 16 கொளு)

5. To insert, drive into;
செருகுதல்இ குருதிவாள்....புண்ணுணீட்டி (சீவக. 2293)

6. To speak at length or too much;
நீளப்பேசுதல்

7. To polong, as a note;
இசைமுதலியவற்றில் காலநீட்டித்தல்

8. To delay, procrastinate, retard, defer;
தாமதித்தல்

DSAL


நீட்டுதல் - ஒப்புமை - Similar