கைநீட்டுதல்
kaineettuthal
இரத்தல் ; திருடுதல் ; அடிக்கக் கையோங்குதல் ; இழவு விசாரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருடுதல்.--intr. 2. To steal, pilfer; இழவு விசாரித்தல். (யாழ். அக.) 4. To condole; அடிக்கக் கையோங்குதல். 3. To lift one's hand against another; இரத்தல். 1. To beg, pray for gift or charity;
Tamil Lexicon
kai-nīṭṭu-,
v. id. + tr.
1. To beg, pray for gift or charity;
இரத்தல்.
2. To steal, pilfer;
திருடுதல்.--intr.
3. To lift one's hand against another;
அடிக்கக் கையோங்குதல்.
4. To condole;
இழவு விசாரித்தல். (யாழ். அக.)
DSAL