நீரட்டுதல்
neerattuthal
காண்க : நீர்வார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாரைவார்த்தல். இவனைக்கண்டுவைத்துக் கடுக நீரட்டிக்கொடாதே (திவ். இயற். திருவிருத். 21, 140.). To pour water in making a gift;
Tamil Lexicon
nīr-aṭṭu-,
v. intr. நீர்1+.
To pour water in making a gift;
தாரைவார்த்தல். இவனைக்கண்டுவைத்துக் கடுக நீரட்டிக்கொடாதே (திவ். இயற். திருவிருத். 21, 140.).
DSAL