Tamil Dictionary 🔍

நாநீட்டுதல்

naaneettuthal


நாவைநீட்டிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(நாவைநீட்டுதல்) பேசுதல். ஒதியி னெதுங்கி..நாநீட்டும் (மணி.5, 108) To speak, tell, as wagging one's tongue;

Tamil Lexicon


nā-nīṭṭu-,
v. intr. id. +
To speak, tell, as wagging one's tongue;
(நாவைநீட்டுதல்) பேசுதல். ஒதியி னெதுங்கி..நாநீட்டும் (மணி.5, 108)

DSAL


நாநீட்டுதல் - ஒப்புமை - Similar