Tamil Dictionary 🔍

நீராட்டுதல்

neeraattuthal


முழுக்காட்டுதல் ; மஞ்சனஞ் செய்வித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மஞ்சனஞ் செய்வித்தல். நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி (குமர. மீனாட். பிள்ளைத். செங்கீரை.1). To bathe, as an idol;

Tamil Lexicon


nīr-āṭṭu,
v. tr. id.+.
To bathe, as an idol;
மஞ்சனஞ் செய்வித்தல். நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி (குமர. மீனாட். பிள்ளைத். செங்கீரை.1).

DSAL


நீராட்டுதல் - ஒப்புமை - Similar