Tamil Dictionary 🔍

நடத்தல்

nadathal


நடந்துசெல்லுதல் ; ஒழுகுதல் ; பரவுதல் ; நிகழ்தல் ; நிகராதல் ; நிறைவேறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலாற்செல்லுதல். காளைபின்னாளை நடக்கவும் வல்லையோ (நாலடி, 398). 1. To walk, go, pass, proceed; ஓழுகுதல். பையன் உபாத்தியாயரிடம் எப்படி நடக்கிறான்? 2. To behave; பரவுதல். குரையழ டைப்ப (பு. செ. 1, 8). 3. To spread; நிகராதல். மனைவாழ்க்கை போற்றுடைத்தே னல்லறத்தாரோடு நடக்கலாம் (சிறுபஞ். 100). 7. To be reckoned as equal; to go along with; நிகழ்ந்து வருதல். 5. To rage, as war; to be rife, as disease; to prevail, as influence; to be in progress, as a performance; நிறைவேறுதல். உண் சபதம் நடக்கவில்லை. 6. To be fulfilled; to be effective; சம்பவித்தல். 4. To happen, occur, ensue, take place, as performance, occurence or event;

Tamil Lexicon


, ''v. noun.'' Walking, behaving, &c.

Miron Winslow


naṭa-,
12 v. intr. [T. nadutcu, K. nade, M. naṭakka, Tu. nadapuni.]
1. To walk, go, pass, proceed;
காலாற்செல்லுதல். காளைபின்னாளை நடக்கவும் வல்லையோ (நாலடி, 398).

2. To behave;
ஓழுகுதல். பையன் உபாத்தியாயரிடம் எப்படி நடக்கிறான்?

3. To spread;
பரவுதல். குரையழ டைப்ப (பு. செ. 1, 8).

4. To happen, occur, ensue, take place, as performance, occurence or event;
சம்பவித்தல்.

5. To rage, as war; to be rife, as disease; to prevail, as influence; to be in progress, as a performance;
நிகழ்ந்து வருதல்.

6. To be fulfilled; to be effective;
நிறைவேறுதல். உண் சபதம் நடக்கவில்லை.

7. To be reckoned as equal; to go along with;
நிகராதல். மனைவாழ்க்கை போற்றுடைத்தே னல்லறத்தாரோடு நடக்கலாம் (சிறுபஞ். 100).

DSAL


நடத்தல் - ஒப்புமை - Similar