நிழற்றல்
nilatrral
நிரம்பா மென்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரம்பாமென்சொல். (திவா.) Lisping, as of children;
Tamil Lexicon
niḻaṟṟal,
n. perh. மிழற்று-.
Lisping, as of children;
நிரம்பாமென்சொல். (திவா.)
niḻal-,
3 v. intr. நிழல்.
1. To cast shadow; to shade;
நிழல் செய்தல். வண்டுந் தேன்களு நிழன்றுபாட (சீவக. 1270).
2. To give shelter;
காப்பமைதல். ஏரோர்க்கு நிழன்ற கோலினை (சிறுபாண். 233).
3. To shine;
ஒளி செய்தல். நெய்தலைக் கருங்குழனிழன்று (சீவக. 1101).
4. To be reflected, as an image;
பிரதிபலித்தல். (W.)
DSAL