நினைதல்
ninaithal
கருதுதல் ; ஞாபகத்திற்கொணர்தல் ; ஆராய்தல் ; தியானித்தல் ; அறிதல் ; நோக்கமாகக்கொள்ளுதல் ; பாவித்தல் ; மனனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞாபகத்திற் கொணர்தல். முனிதல் நினைதல் (தொல். பொ. 260.) 3. To remember; பாவித்தல். 7. To imagine, fancy, suppose; நோக்கமாகக் கொள்ளுதல். 6. To intend, design have in view; கருதுதல். அளியின்மை யாற்ற நினைந்து (குறள், 1209). 1. To think; ஆலோசித்தல். வினைவேறு படாஅப் பலபொருளொருசொன் னினையுங் காலைக் கிளந்தாங் கியலும் (தொல். சொல். 55). 2. To consider, reflect, ponder; தியானித்தல். (சிலப். 14, 11, உரை.) 4. To meditate; அறிதல். நீதிகள் சொல்லியு நினைய கிற்கிலார் (தேவா. 52, 10). 5. To know, understand; மனனம். தெரித னினைத லெண்ணலாகாத் திருமாலுக்கு (திவ்.திருவாய்.6, 9, 11) Reflection;
Tamil Lexicon
niṉai-,
4 v. tr. [K. nenē.]
1. To think;
கருதுதல். அளியின்மை யாற்ற நினைந்து (குறள், 1209).
2. To consider, reflect, ponder;
ஆலோசித்தல். வினைவேறு படாஅப் பலபொருளொருசொன் னினையுங் காலைக் கிளந்தாங் கியலும் (தொல். சொல். 55).
3. To remember;
ஞாபகத்திற் கொணர்தல். முனிதல் நினைதல் (தொல். பொ. 260.)
4. To meditate;
தியானித்தல். (சிலப். 14, 11, உரை.)
5. To know, understand;
அறிதல். நீதிகள் சொல்லியு நினைய கிற்கிலார் (தேவா. 52, 10).
6. To intend, design have in view;
நோக்கமாகக் கொள்ளுதல்.
7. To imagine, fancy, suppose;
பாவித்தல்.
niṉaital,
n. நினை-.
Reflection;
மனனம். தெரித னினைத லெண்ணலாகாத் திருமாலுக்கு (திவ்.திருவாய்.6, 9, 11)
DSAL