நைதல்
naithal
இரங்குதல் ; நிலைகெடுதல் ; கெடுதல் ; தளர்தல் ; நசுங்குதல் ; சுருங்குதல் ; மாத்திரையிற் குறைதல் ; வாடுதல் ; மனம்வருந்தல் ; தன்வயப்படாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம் வருந்துதல். நைந்து சாமவர்க்கே (திருநூற். 43). 8.To be wounded in one's feelings; to be distressed; வாடுதல். (W.) 7. To fade, தளர்தல். இடைநைவது கண்டு (திருக்கோ.134). 6. To droop, languish, faint; மாத்திரையிற்குறைதல். வன்மைமே லுகர முறுவது நையும் (வீர சோ. சந்தி.2). 5. To be shortened in quantity, as a vowel; அவசமாதல். அரிவை நைய (சீவக. 492). 10. To forget oneself; to lose command of oneself; நசுங்குதல். 1. To be crushed, bruised; நிலைகெடுதல். 2. To be injured, spoiled, over-ripe, as fruits; to be frayed, worn out, as cloth; கெடுதல். (W.) 3. To waste, away, perish; இரங்குதல். நீ நல்காமையி னைவரச் சாஅய் (புறநா. 146). 9. To feel pity; சுருங்குதல் நையாத வாயுளுஞ் செல்வமும் (அருட்பா,v, பொது. 2). 4. To dwindle , decrease;
Tamil Lexicon
, [naitl] ''v. noun.'' Being injured, spoiled. made soft, affected, &c.; [''ex'' நை, ''v.''] (சது.)
Miron Winslow
nai-,
4 v. intr. cf. naš.
1. To be crushed, bruised;
நசுங்குதல்.
2. To be injured, spoiled, over-ripe, as fruits; to be frayed, worn out, as cloth;
நிலைகெடுதல்.
3. To waste, away, perish;
கெடுதல். (W.)
4. To dwindle , decrease;
சுருங்குதல் நையாத வாயுளுஞ் செல்வமும் (அருட்பா,v, பொது. 2).
5. To be shortened in quantity, as a vowel;
மாத்திரையிற்குறைதல். வன்மைமே லுகர முறுவது நையும் (வீர சோ. சந்தி.2).
6. To droop, languish, faint;
தளர்தல். இடைநைவது கண்டு (திருக்கோ.134).
7. To fade,
வாடுதல். (W.)
8.To be wounded in one's feelings; to be distressed;
மனம் வருந்துதல். நைந்து சாமவர்க்கே (திருநூற். 43).
9. To feel pity;
இரங்குதல். நீ நல்காமையி னைவரச் சாஅய் (புறநா. 146).
10. To forget oneself; to lose command of oneself;
அவசமாதல். அரிவை நைய (சீவக. 492).
DSAL